உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`முதல்வர் அப்படி உத்தரவிட்டிருக்க மாட்டார்..!' - பேராசிரியர் கலையரசன் கைது குறித்து திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பேராசிரியர் கலையரசன் விடியற்காலை 5 மணிக்குக் கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து நடுநிலையோடு நின்று நெடிய கட்டுரையைத் தந்த ஒரு முக்கிய ஆளுமையை காவல்துறை இவ்வாறு நடத்தியிருப்பது ஜனநாயக சக்திகளைக் காயப்படுத்தும் செயல். விசிக சார்பாக இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்…