Hindu Tamil Thisai
இஸ்ரேல் தேர்தல் நிலவரமும், அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களும் - ஒரு விரைவுப் பார்வை
உலகமே எதிர்பார்த்த இஸ்ரேல் பிரதமர் தேர்தல் நடந்து முடிந்து, அதில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. வியாழக்கிழமை (அக்.29) பிற்பகல் நிலவரப்படி கிட்டத்தட்ட 93% வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு சார்ந்த லிகுட் கட்சி தலைமையிலான அணி 53 இடங்களையும், ஐசன்கோட் தலைமையிலான எதிரணி 48 இடங்களையும் வசப்படுத்தும் நிலையில் உள்ளன. அரபு கட்சிகள் கூட்டணி 19 இடங்களை வசமாக்குகின்றன. இது…