உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ராமாயாணம் ரிலீஸ்க்கு தயார்; அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் 'மகாபாரதம்' கதையை தயாரிக்கிறாரா நமித் மல்கோத்ரா?

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராமாயணம் திரைப்படத்தை தயாரித்துள்ள நமித் மல்ஹோத்ரா இந்த படத்திற்கு பிறகு அடுத்து ராஜமௌலியுடன் இணைந்து மகாபாரதம் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து அவரே பதில் அளித்துள்ளார். 2026-ம் ஆண்டில் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று ராமாயணம். 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில்,ரன்வீர் கபூர், சாய் பல்லவி, யஷ், பாபி தியோல், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 5-ந் தேதி 'ராமாயணம்' படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தீவ…