Daily Thanthi
இஸ்ரேலில் மீண்டும் தேர்தல்? புதிய அரசு அமைப்பதில் சிக்கல்
ஜெருசலேம், இஸ்ரேல் நாடாளுமன்மத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அரபுக் கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்து தங்கள் வெற்றியைத் திருடிவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வின் லிகுட் குற்றம்சாட்டியுள்ளது. வாக்காளர்களை மிரட்டுதல், முறைகேடு உள்ளிட்ட புகார்கள் குறித்து காவல்துறை மற்றும் உள்நாட்டுப்பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் ஆட்சி விசாரணை நடத்த வேண்டும் என்றும் லிகுட் கட்சி கோரியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் 120 உறுப்பினர்களைக்கொண்ட அந்நாட்டு…