Daily Thanthi
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்
வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் அணில் மேனன் மற்றும் ஜோஷுவா ஆகியோர் விண்வெளி நடையை இன்று மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம்(ஐ.எஸ்.எஸ்.) என்பது பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய விண்வெளி ஆய்வகமாகும். மணிக்கு சுமார் 28 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த சர்வதேச விண்வெளி நிலையம், சுமார் 90…