உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஹோமாகம காவல் நிலைய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

ஹோமாகம காவல்துறை காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கையில், அவரது மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்ததும், மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அவர் தாக்குதலுக்கு உள்ளானதே அவரது மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர் என்று மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயத...