உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ரயிலில் ஏறக் காத்திருந்த மக்கள் நொடியில் நடந்த விபரீதம் ஒரே நாளில் 19 பேர் பலி!

செய்தியாளர் - ராஜ்குமார்.ர உக்ரைனில் மக்கள் கூட்டமாக இருந்த ரயில் நிலைய நடைமேடையில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி, அந்நாட்டின் வேறு இரண்டு நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்தத் தாக்குதல்கள் உக்ரைனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ZELENSKY ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் டினிப்ரோ…