உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பேசுபொருளாகும் சட்ட மேலவைத் தேர்தல்.. அறிந்துகொள்ள வேண்டியது என்ன?

தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என உள்ளதைப்போல் மாநிலங்கள் அளவில் சட்டப்பேரவை, சட்ட மேலவை என இரு அவைகள் இருக்கும். ஆனால் தற்போது உத்தர பிரதேசம், பிஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே மேலவை உள்ளது. தமிழ்நாட்டிலும் முன்பு சட்டமேலவை இருந்தாலும் அது 1986ஆம் ஆண்டே கலைக்கப்பட்டுவிட்டது. சட்டமேலவை தேர்தல் சட்டப்பேரவைப்போல் மேலவை உறுப்பினர் தேர்வுக்கு பொதுமக்கள்…