Daily Thanthi
ரூ.5,000 ஆயிரம் கோடி கொள்ளை: பிஎல்எம் பிரேம்குமாருக்கும் முதல்-அமைச்சருக்கும் என்ன தொடர்பு? -உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சென்னை, தனியார் நிறுவன தலைவர் ஆர். பிரேம்குமார். இவர் ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த விவகாரமான தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி…