Daily Thanthi
முதலமைச்சர் கோப்பை 2026: 319 பதக்கங்களுடன் சென்னை "சாம்பியன்": வீரர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் கவுரவம்
சென்னை, 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை மாவட்டத்திற்கு கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை முதல்-அமைச்சர் விஜய் பாராட்டினார். சென்னை மாவட்டம் முதலிடம் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.10.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலமைச்சர்…