Maalaimalar
சிஎஸ்கேவைத் தொடர்ந்து பயிற்சியாளர்களை கூண்டோடு தூக்கிய மும்பை இந்தியன்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் தங்களது பயிற்சியாளர் குழுவில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. பொல்லார்டு தலைமைப் பொறுப்பை ஏற்ற சில தினங்களிலேயே, அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களான லசித் மலிங்கா மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து பீல்டிங் பயிற்சியாளரான கார்ல் ஹாப்கின்சனும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தலைமைப்…