உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

போர்கள் பெண்களுக்கு ஆபத்தானதாக மாறிவருகிறது- ஐநா அறிக்கை

2025-ஆம் ஆண்டில் சுமார் 75 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள், ஆயுத மோதல் நடைபெறும் இடத்திலிருந்து 50 கி.மீ சுற்றளவுக்குள் வாழ்ந்து வருகின்றனர்- ஐநா மோதல் சூழல்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்படுகின்றனர். பெண்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பெண்களின் பங்களிப்பு இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது- ஐநா ஏற்கனவே உணவுப் பற்றாக்குறை நிலவும் மோதல் நிறைந்த பகுதிகளில் வாழும் பெண்கள்…