Dinamani
ஜெயலலிதாவை போல் நாங்களும் வெகுண்டு எழுவோம்: அமைச்சர் கீர்த்தனா
தவெக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் பொய்க் குற்றச்சாட்டுகள் வைப்பதாக அமைச்சர் கீர்த்தனா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களுடன் அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது, "பெண்களுக்காக முதல்வர் விஜய் பல திட்டங்களைக் கொண்டு வருகிறார். தவெகவினர் மீது தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இவ்வாறு பொய்க் குற்றச்சாட்டுகளால், தவெகவினர் சோர்வடைந்து வீட்டுக்குள் இருந்து விடுவேன் என நிறைய பேர் நினைக்கின்றனர்…