உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தவெக கல்வி விருது வழங்கும் விழா எப்போது?

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் ஊக்கத்தொகையுடன் கல்வி விருதும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதுவரையில் தவெக கல்வி…