உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நவ.4-ல் தவெக கல்வி விருது விழா ; முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு

சென்னை, தவெக சார்பில் பனையூர் அலுவலகத்தில் நவ.4ஆம் தேதி நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் விஜய். 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு தவெக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பல்வேறு கட்டங்களாக மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பிக்கப்படும். அந்த வகையில், அரியலூர், கடலூர்…