உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘நிர்வாண காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவம்...’ - மனம்திறந்த ஹாலிவுட் நடிகை

வாஷிங்டன், நடிகை ஜெனிபர் லாரன்ஸ் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். ஜெனிபர் லாரன்ஸ் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் ‘எக்ஸ் மென்’ திரைப்படங்களில் ‘மிஸ்டிக்’(Mystique) என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். மேலும் ‘தி ஹங்கர் கேம்ஸ்’, ‘அமெரிக்கன் ஹசில்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், 2012-ம் ஆண்டு வெளியான ‘சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்’ திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது…