IBC Tamil
மூச்சுத்திணறல் அபாயம் : கொழும்பில் 12,000 'கோலி சோடா' போத்தல்கள் பறிமுதல்
கோலி சோடா' (Goli Soda) என்று அழைக்கப்படும் பிரபலமான குளிர்பானத்தின் சுமார் 12,000 போத்தல்களை, கொழும்பு மாநகர சபை (CMC) பறிமுதல் செய்துள்ளது. இவற்றின் மூடிகளில் உள்ள சிறிய கோலிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பொதியிடல் முறை காரணமாகவே, பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் இந்தப் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கொழும்பு மாநகர முதல்வர் விராய் காலி பல்தசார் (...