உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது. பென் டக்கெட் சதம் விளாசல்; இலங்கைக்கு 387 ரன்கள் இலக்கு! முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி…