உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; குற்றவாளி போக்சோவில் கைது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி வடக்கு…