Samayam Tamil
AFG vs ZIM T20 - 5/4 என தடுமாறிய ஆப்கான்: பிறகு 221/7 ரன் குவித்து அசத்தல்: காரணம் இந்த பேட்டர்தான்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 5/4 என தடுமாறிய நிலையில், பிறகு 221/7 என ரன்களை குவித்து அசத்தியது. இதனால், ஜிம்பாப்வே அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டது.