Daily Thanthi
கடைசி டெஸ்ட்: 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 140/4
கேப் டவுன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட்டில்…