உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

'அர்னாப்' புயல் குறித்து சத்தீஸ்கர் முதல்வருடன் உரையாடிய உள்துறை அமைச்சர் அமித் ஷா

'அர்னாப்' புயலால் பெய்த மழையை தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாயிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உரையாடலின் போது, ​​புயலால் மாநிலத்தில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய், அமித் ஷாவிடம் விளக்கினார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. புயலின் தாக்கத்தால் மாநிலத்தில் மழை பெய்து…