உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது: 5.7 கிலோ பறிமுதல்

தூத்துக்குடி, தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிலோ 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் ரோந்து பணி தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான 3 நபர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது…