Daily Thanthi
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி, தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் கோட்டம் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (31.10.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்…