உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

2027-ல் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை. மாணவர் சங்க தேர்தல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2006-ல் ஏற்பட்ட வன்முறையால் கலைக்கப்பட்ட ஜாமியா மாணவர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி, அக்டோபர் 12 முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை தடுப்பதற்கான…