Daily Thanthi
தூத்துக்குடி: பெண் கொலை வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தூத்துக்குடி, தூத்துக்குடியில் நடந்த பெண் கொலை வழக்கில், படுகாயமடைந்து 6 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் உயிரிழந்ததால், ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காதல் தொடர்பாக முன்விரோதம் தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 51) என்பவரது குடும்பத்தினருக்கும்…