Samayam Tamil
இன்று ராசிபலன் 30 அக்டோபர் 2026 : 12 ராசிகளுக்கான பலன்கள்நவபஞ்சம யோக நாள்
இன்று 30 அக்டோபர் 2026, ஐப்பசி 13 வெள்ளிக் கிழமை, பஞ்சமி திதி, இன்று சந்திர பகவான் ரிஷப ராசியின் மிருகசீரிஷம் பின் திருவாதிரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். துலாம் ராசியில் உள்ள விசாகம் பின் அனுஷம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். துலாம் ராசியில் நவபஞ்சம யோகம் ஏற்படுகிறது. 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை தெரிந்து கொள்வோம்.