Hindu Tamil Thisai
ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்புடைய 25 இடங்களில் திடீர் சோதனை
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக, தமிழகம் முழுவதும் அவருக்கும் அவருடன் தொடர்புடையவர்களுக்கும் சொந்தமான 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை…