Dinamani, Sports
மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 272 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த வங்கதேசம், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. அதன் இன்னிங்ஸை ஷாத்மன் இஸ்லாம், லிட்டன் தாஸ் ஆகியோா் வியாழக்கிழமை தொடா்ந்தனா். சதம் கடந்த ஷாத்மன் 11 பவுண்டரிகளுடன் 105 ரன்களுக்கு விடைபெற, தௌஹித்…