உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இஸ்ரேல் தேர்தல்: ஆட்சி அமைக்கத் பெரும்பான்மையை தவறிய நெதன்யாகு கூட்டணி

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரும், இறுதி ஆசனப் பகிர்வில் மாற்றம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களையும், அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 ஆசனங்களில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்பதற்கு 61 ஆசனங்கள் அவசியமாகும். 61 ஆசனங்கள் என...