உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தெலுங்கானாவில் சோகம்: நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஐதராபாத், தெலுங்கானாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ரெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபார். இவரது மகன் அப்துல் ரியான் (வயது 20). ரியான் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். கடந்த ஜுன் மாதம் நீட் தேர்வு எழுதிய அப்துல் ரியான் அத்தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்கவில்லை. இதனால்…