Daily Thanthi
அதிர்ச்சியும், மகிழ்ச்சியும்
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரே நாளில், அதாவது கடந்த செவ்வாய்க்கிழமையன்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட 2 அறிவிப்புகள் பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளன. தீபாவளி வந்துவிட்டால் முன்பெல்லாம் வீடுகளில் இல்லத்தரசிகள் சில நாட்களுக்கு முன்பே அதிரசம், முறுக்கு. சீடை, அச்சு முறுக்கு என்று விதவிதமாக பலகாரங்கள் செய்யத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், தற்போதைய பரபரப்பான உலகில் பெரும்பாலான இல்லத்தரசிகள்…