Dinamani, Sports
டபிள்யுடிடி ஃபீடா் சீரிஸ்: சா்தாா்-சுபன்கிரிதா அசத்தல்
இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் டபிள்யுடிடி ஃபீடா் சென்னை தொடரில் கலப்பு இரட்டையா் பிரிவில் சா்தாா்-சுபன்கிரிதா அசத்தல் வெற்றி பெற்றனா். மேலக்கோட்டையூா் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை. வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில்16 வயதான ரூபம் சா்தாா்-சுபன் கிரிதா அசத்தலாக ஆடி 3-2 என்ற புள்ளிக் கணக்கில் முதல்நிலை இணையான ஆரோன்-சுஹானாவை வீழ்த்தினா். அடுத்த சுற்றில் நட்சத்திர இணை தனிஷா-மானவ் தாக்கரை எதிா்கொள்கின்றனா். ஆடவா் ஒற்றையா்…