Hindu Tamil Thisai
இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி: இலங்கைக்கு எதிராக 55 ரன்களில் வெற்றி
லாகூர்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 386 ரன்கள் குவித்தது. தனது 6-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான பென் டக்கெட் 132 பந்துகளில், 24 பவுண்டரிகளுடன் 167 ரன்கள் குவித்த நிலையில் இஷான் மலிங்கா பந்தில்…