Daily Thanthi
சினிமாவுக்கு வந்த பிறகு ஆன்மிகத்தில் நம்பிக்கை: இனியா
சென்னை, சினிமாவுக்கு வந்த பிறகு ஜோதிடம், நியூமராலஜி போன்ற ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள் மீது எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று நடிகை இனியா தெரிவித்துள்ளார். "வாகை சூடவா" நடிகை இனியா மலையாள நடிகையான இனியா தமிழில் 'வாகை சூடவா', 'யுத்தம் செய்', 'மவுன குரு', 'மாசானி', 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சில புதிய படங்களில் நடித்து வரும் இனியா, சினிமாவுக்கு வந்த பிறகு தனக்கு ஆன்மிகத்தில்…