உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாண நபர் பிணையில் செல்ல அனுமதி

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளார். யாழ்ப்பாணம், மாசியப்பிட்டி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த 50 வயதுடைய கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி விமானம் மூலம் தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பியபோது, கட்டுநாயக்க சர்வதேச ...