உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இன்று 4வது டி20: தொடரை முழுமையாக கைபற்றும் முனைப்பில் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதற்கட்டமாக இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த மூன்றாவது…