உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரூ.400 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: ரூ.400 கோடி மோசடி வழக்​கில் தலைமறைவாக இருந்த முன்​னாள் எம்​எல்ஏ-வும், அன்​பில் மகேஸின் நெருங்​கிய நண்​பரு​மான முத்​துக்​குமார் நேற்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் சரண் அடைந்​தார். அதையடுத்து அவரை வரும் நவ.12 வரை நீதி​மன்ற காவலி்ல் சிறை​யில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார். கடந்த திமுக ஆட்சி காலத்​தில் தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் உள்​ளிட்ட அனுமதி​களை வழங்க கட்சி…