உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எரிவாயு விநியோகத்தில் தடை : லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நுகர்வோருக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்கத் தவறியதாகக் குற்றஞ்சாட்டி, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துக்கு (LAUGFS Gas PLC) எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. குறித்த வழக்கானது நேற்று (29.10.2026) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நிறுவனத்துக்கு அழைப்பாணை இதன்போது, குறித...