Hindu Tamil Thisai
தவெக அரசின் ரெய்டுகளை கண்டு கடைக்கோடி தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது: திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் ரெய்டுகளை கண்டு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநில மாகத் தமிழகத்தை மாற்றிவிட்ட முதல்வர், மக்களின் கவனத் தையும், ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ்…