Daily Thanthi
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி
ஜலந்தர், 6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. இந்திய தரப்பில் சுக்ஜீத் சிங் (12 மற்றும் 34-வது நிமிடம்) கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (27 மற்றும் 31-வது நிமிடம்) தலா 2 கோலும், ஜூக்ராஜ் சிங் ஒரு கோலும் (47-வது நிமிடம்) அடித்தனர். ஏற்கனவே வங்காளதேசத்தை…