உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கியூபா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

நியூயார்க், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார, வர்த்தக, நிதி தடைகளை வாபஸ் பெறுமாறு அதில் கோரப்பட்டு இருந்தது. அந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. 193 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், 130 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 17 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. 25 நாடுகள் பங்கேற்கவில்லை. இதனால் தீர்மானம் நிறைவேறியது. ஆதரவு தெரி வித்த நாடுகளில், இந்தியாவும் அடங்கும்…