உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

படித்துக் கொண்டே தான் விளையாட்டில் கவனம் செலுத்துகிறேன்: 3 பதக்கம் வென்ற துளசிமதி பேச்சு

சென்னையில் நடந்த விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கும் விழாவில், பாரா ஆசிய விளையாட்டில் 3 பதக்கம் வென்று வரலாறு படைத்த பேட்மிண்டன் வீராங்கனை 24 வயதான துளசிமதி முருகேசன் பேசியதாவது:- ஜப்பானில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் ஒரு தங்கம், 2 வெள்ளி என 3 பதக்கம் வென்றேன். இதன் மூலம் ஆசிய விளையாட்டு பாரா பேட்மிண்டனில் 3 பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றேன். வியூகம் பாரா ஆசிய விளையாட்டில் எனக்கு ஒரே நாளில்…