Puthiya Thalaimurai
விலங்கு பரிசோதனை விதிகளில் புதிய தளர்வுகள்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு!
இந்தியாவில் விலங்குகள் மீதான பரிசோதனைகளை முறைப்படுத்த மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிகள், விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 1998ஆம் ஆண்டு இருந்த பழைய விதிகளுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின்படி, சிறிய அளவிலான விலங்குகள் மீதான பரிசோதனைகளுக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை. அந்தந்த ஆராய்ச்சி நிறுவனங்களே நேரடியாக அனுமதி வழங்கிக்கொள்ளலாம் எனத் தளர்வு…