உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நில அதிர்வு ஏற்பட்டதாக வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

திண்டுக்கல், நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். நில அதிர்வு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் பழைய ஆயக்குடி, புதுஆயக்குடி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் ஆயக்குடி பகுதியில் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. மேலும், வீடுகளில் இருந்த பொருட்களும் அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது…