உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கியூபா மீதான அமெரிக்காவின் தடைகளை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம்.. ஆதரவாக வாக்களித்த இந்தியா

கியூபா மீது அமெரிக்கா விதித்த தடைகளை எதிா்த்து ஐ.நா. பொது சபையில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. கியூபா மீது அமெரிக்கா விதித்த தடைகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கியூபா அண்டை நாடான கியூபாவில் கம்யூனிச ஆட்சி நடப்பதை சகித்துக் கொள்ளாத அமெரிக்கா, அதன்மீது வர்த்தக, பொருளாதார, நிதி தடைகளை விதித்தது. கடந்த 60 ஆண்டுகளாக கியூபா மீது அமெரிக்கா பொருளாதார அடக்குமுறையை…