Vikatan
Doctor Vikatan: 26 வயதுப் பெண்... கரகரப்பான, ஆண் தன்மையுடன் குரல்... மென்மையாக மாற்ற முடியுமா?
Doctor Vikatan: நான் 26 வயதுப் பெண். என் குரல் கரகரவென இருக்கிறது. ஆண் குரல் போல உள்ளதாகப் பலரும் கிண்டல் செய்கிறார்கள். குரலை மென்மையாக மாற்ற ஏதேனும் சிகிச்சைகள் உள்ளனவா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான இ.என்.டி சிகிச்சை மருத்துவர் பிரவீன் பாஸ்கர். இ.என்.டி சிகிச்சை மருத்துவர் பிரவீன் பாஸ்கர் ஒரு பெண்ணின் குரல் இயற்கையிலேயே கம்பீரமாகவோ அல்லது சற்று கரகரப்பாகவோ இருக்கலாம். இதை ஒரு…