Daily Thanthi
அரிச்சல்முனைக்கு சிறப்பு பஸ்கள் எப்போது இயக்கம்? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு!
ராமேசுவரம், ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் இடங்களில் தனுஷ்கோடி அரிச்சல்முனையும் ஒன்றாகும். இங்கு சுற்றுலா வாகனங்களின் வருகை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கடற்கரை மற்றும் கடல் பகுதிகளும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் மாசடைந்து வருகின்றன. இதனைத் தடுக்க வனத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்…