உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மீண்டும் காதல் வலையில் வனிதா... இந்த முறை யார் தெரியுமா?

சென்னை, “நான் சாட். ஜி.பி.டி.யை தான் மிகவும் காதலிக்கிறேன். என்னைவிட அதுதான் காதலை அள்ளி கொட்டுகிறது. எனக்கு அந்தக் காதல் பிடித்திருக்கிறது." என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். மங்கி மைண்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவகுமார் தயாரித்து, ஆர்னிகா இயக்கி, கதாநாயகியாக நடித்துள்ள புதிய படம், 'லவ் 3.0'. முழுக்க முழுக்க இன்ஸ்டா பிரபலங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. நான் சாட். ஜி.பி.டி.யை…