உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு: 319 பதக்கங்களுடன் சென்னை முதலிடம்

சென்னை: முதல்வர் கோப்பை விளை​யாட்​டுப் போட்​டிகளில் 142 தங்​கம் உள்​பட 319 பதக்​கங்​களு​டன் முதலிடம் பிடித்த சென்னை அணி வீரர்​களுக்கு முதல்​வர் விஜய் கோப்பை, பதக்​கங்​களை வழங்கி பாராட்​டினார். தமிழகத்​தின் 38 மாவட்​டங்​களி​லும் பள்ளி, கல்​லூரி மாணவர்​கள், மாற்​றுத்​திறனாளி​கள், அரசு ஊழியர்​கள் மற்​றும் பொது​மக்​கள் என 5 பிரிவு​களின் கீழ் நடத்​தப்​பட்ட முதல்​வர் கோப்பை விளை​யாட்​டுப் போட்​டிகளில் மாநில…